திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (23:40 IST)

உதவி செய்யும் காமெடி நடிகர் !!

பிரபல காமெடி நடிகர் தன் குறைந்த வருமானத்திலும் மக்களுக்கு உதவி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சம்பூர்னேஷ் பாபு.  இவர் இந்தக் கொரோனா கால ஊரடங்கில் மக்களுக்கு உதவி செய்து பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

அவ்வப்போது  சம்பூர்னேஷ் பாபு தனது வித்தியாசமாக படைப்புத் திறனால் மக்களை கவர்ந்து பாராட்டுகள் பெறுவார்.

இவர் தற்போது  தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் என்ற திரைப்பட செய்தியாளரும், நடிகருமான டி.என்.ஆர் என்பவர் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து சம்பூர்னேஷ் அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். இதன்பின்னர் தெலுங்கு சினிமா நடிகர்களும் உதவத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.