வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:45 IST)

அவர் சிறந்த நடிகர்....இப்படம் என்னை ஏமாற்றிவிட்டது. - லீனா மணிமேகலை

ஃபகத் பாசில் பாபுராஜ்., ஷம்மி திலகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜோஜி. இப்படம் குறித்து கவிஞர் மற்றும் இயக்குநர் லீனா மணிமேகலை எதிர்மறையான விமர்சனம் எழுதியுள்ளார்.

ஃபகத் பாசில், திலீஸ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் ஆகியோரின் ரசிகை நான்.ஆனல் இப்படம் என்னை ஏமாற்றிவிட்டது.

அவசரமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் நிறைய பிழைகள் உள்ளது. சிறந்த நடிகராக ஃபகத் பாசிலிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.