திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (20:28 IST)

வரவர அழகா ஆகிட்டே போறீங்க... கியூட் லுக்கில் ஹரிஜா - வீடியோ!

நடிகை ஹரிஜா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
யூடியூப் பிரபலமான ஹரிஜா எருமை சாணி தொடரில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார். 
 
அவருடன் அவரது கணவர் அமீரும் வீடியோக்களை எடிட் செய்து வளர்ந்து வருகிறார்கள். இதனிடையே எப்போதும் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா சமீப நாட்களாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகான உடையில் செம கியூட்டாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இதோ அந்த வீடியோ!