1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (21:23 IST)

ஜிவி பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

idi muzhakkam
ஜிவி பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜிவி பிரகாஷ் நடித்த இடிமுழக்கம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடிமுழக்கம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது என இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
ஜிவி பிரகாஷ் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது