திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:41 IST)

இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் நோட்டீஸ்!

illayaraja
ஒரு புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இளையராஜா பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்காருடன் ஒப்பிட்டு எழுதியது  பேசு பொருளானது.

இ ந்நிலையில் வரிபாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்த சொல்லி இளையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையகரம் இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நோட்டீஸ் அவருக்கு மார்ச் 21 ஆம் தேதி புலனாய்வுத்துறையில் இருந்து அனுப்பட்டுள்ளது.அதே காரணங்களைக் குறிப்பிட்டு, மார்ச் 28 ஆம் டதேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்த்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பட்டு இருன்டஹ்து.

வரி ஏய்ப்பு குறிஹ்ட்து விளக்கம் அளிக்கக் கோரி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக ஜிஎஸ்டி ஆணையகரம் கூறியுள்ளது., 3 சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அவருக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.