சூப்பர் ஸ்டாருக்கு சிவகார்த்திகேயன் தெரிவித்த 'நச்' வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையலக நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் பெயரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கைத்தட்டும்...இந்த உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு தலைமுட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.