திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (19:43 IST)

அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் இந்த ஆண்டிற்கான  திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட்  கம்யூனிஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் இந்த ஆண்டு 51வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,  தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பன்னும் கோசியும் படம் கலைநயமிக்க படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.