நடிகை ஸ்ரீதேவியை போல இருக்கும் பெண் ! வைரலாகும் வீடியோ
இந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரைப் போன்ற முக அமைப்பு கொண்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழில்களில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி. இவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியைப் பூல் முக தோற்றம் கொண்ட ஒரு பெண் சமூகவலைத்தளத்தில் பிரபலமாகி வருகிறார். அவரது பெரியார் தீபாலி சௌத்ரி ஆகும். அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அவரை 30 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.