வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:16 IST)

''மிஸ் யு எஸ்.டி .ஆர். ...லவ் யு சோ மச்'' - வெங்கட்பிரபு டுவீட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு.இவரது இயக்கதிதில், நடிகர் சிம்பு.- எஸ்ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மாநாடு.
 
இப்படம் வசூல் ரீதியாகவும்,  விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. 
 
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர், சிம்பு இப்படத்தில் நடிக்குபோது, இருந்ததுபோல் இப்படம் வெற்றி அடைந்தபிறகும் இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
 
மேலும், இயக்குவார் வெங்கட்பிரபு தனது டுவிட்ட பக்கத்தில் Miss u STR !Love u so much  என தெரிவித்துள்ளார்.