1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (13:59 IST)

ஒரு சைடு இறக்க காட்டி லைட்டா மறைத்த ஜெனிலியா - நீங்களும் இப்படியா?

ஜீன்ஸ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து விஜய் நடித்த சச்சின், வேலாயுதம், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் திரையுலகில் முன்னனியில் இருக்கும்போதே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்தார். பின்னர் திரையுலகை விட்டு விலகிய அவர் மும்பையில் வசித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 34 வயதாகும் ஜெனிலியா இன்னும் இளமை மாறாமல் அதே அழகுடன் வசீகரிக்கிறார். இந்நிலையில் அழகிய சேலை உடுத்தி ஒரு பக்கம் மட்டும் லைட்டா இறக்கிவிட்டு ஹாட்டாக முன்னழகை காட்டி அதிர வைத்துள்ளார்.