1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:32 IST)

நயன்தாரா திருமண வீடியோவை இயக்கியது நானா? இயக்குனர் கவுதம் மேனன்

Gautham
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியதாக கூறப்பட்ட நிலையில் அந்த வீடியோவை நான் இயக்கவில்லை என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜூன் மாதம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் பிரமாண்டமாக நடந்தது என்பதும் இந்த திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சமந்தாவின் திருமண வீடியோவை நான் இயக்கவில்லை என்றும் நயன்தாராவின் ஆவணப்படத்தை மட்டுமே நான் இயக்குகிறேன் என்று தெரிவித்தார் 
 
மேலும் அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் திருமணம் காட்சிகள் மட்டுமின்றி நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வெளியாகும் என்றும் கூறினார். இதனை அடுத்து சமயம் நயன்தாராவின் திருமண வீடியோவை கௌதம் மேனன் ஏற்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.