செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (16:58 IST)

நீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்!

மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து ஹாரா ஹாரா மஹாதேவகி, என்னமோ ஏதோ, இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி, தேவராட்டம் உள்ளிட்ட படத்தின் நடித்துள்ளார்.

இந்நிலையில் பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் தீவிரமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிமனிதர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர். அதனால் பிரபலங்கள் பலரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வெளியில் செல்லாமல் வீட்லேயே உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் தந்து ட்விட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு மேகத்திற்குள்ளும் ஒரு சிறந்த புதையல் உள்ளது” என கூறி ஒர்க் செய்துவிட்டு மிரட்டலாக அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். Long Hair வளர்த்துக்கொண்டு வெறித்தனமா லுக்கில் மிரட்டுகிறார். இதனை கண்ட இணைய வாசிகள்... எந்த படத்திற்காக இப்படி ஒரு மாற்றம் நண்பா? என கேட்டு வருகின்றனர்.