ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (21:03 IST)

தோழிகளுடன் இலங்கைக்கு சென்று chill-out செய்த கேபிரில்லா - வீடியோ!

தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
 
கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சீரியல் ஷூட்டிங்கில் இருந்து கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் இலங்கைக்கு தோழிகளுடன் ட்ரிப் அடித்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
https://www.instagram.com/reel/CtoJXnpLMdd/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==