ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (19:08 IST)

சூப்பர் ஹிட் படத்தில் தனுஷுக்கு ஜோடியா நடிக்க இருந்த ஜோதிகா.... தட்டி தூக்கிய டாப் நடிகை!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் யாரடி மோகினி. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்திருந்தார். கார்த்திக் குமார் , ரகுவரன் , தெலுங்கு திரைப்பட இயக்குனர். விஸ்வநாத் , கருணாஸ் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். 
Yaaradi Nee Mohini (2008) - IMDb

 
 
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜோதிகா தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக பின்னர் அவர் ரோலில் நடிகை நயன்தாரா நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார். பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம் தற்போது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.