வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (16:36 IST)

குக்கூ குக்கூ.... என்ஜாய் எஞ்சாமிக்கு கியூட்டா நடனம் ஆடிய கேபிரில்லா!

தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அஜீத்திற்கு ஜோடியாக நடனமாடி வருகிறார். இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு 94,000க்கும் அதிகமான லைக்ஸ் அள்ளியுள்ளார்.