1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (16:58 IST)

வெற்றிமாறன் உதவியாளர் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்… வைரலான புகைப்படம்!

இயக்குனர் வெற்றிமாறன் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில் ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிக்க உள்ளனர்.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிக்கும் படம் உருவாக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இன்று காலை இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

கல்லூரியைக் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.