ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 10 ஏப்ரல் 2021 (07:55 IST)

மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தல்…. 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இப்போது நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில் 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது.