ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (20:11 IST)

நானி வெளியிட்ட ''வெற்றி'' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ! இணையத்தில் வைரல் !

தென்னிந்திய மொழிகளில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் அதிகளவும் மக்களால் அறியப்பட்டவர் நானி. இவர் இதற்கு முன் வெப்பம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இயக்குநரான  அஞ்சனா அகிலன் வெற்றி என்றொரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஃபஸ்ட்லுக் போஸ்டரை நானி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இப்படத்தில் முகன் ராவ், மற்றும் அனுகீர்த்திவாச் நடிகர் நடிகையாக அறிமுகமாகின்றனர்.
#VettriFirstLook