வெற்றிமாறன் வெளியிட்ட விதார்த் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன். இவர் என்றாவது ஒரு நாள் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
மைனா திரைப்படத்தின் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற விதார்த்த் தற்போது ஆயிரம் பொற்காசுகள், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விதார்த் நடித்துள்ள என்றாவது ஒருநாள் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை தி தியேட்டர் பீப்பி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு என் ஆர். ரகுநந்தன் என்பவர் இசையக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.