வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (21:07 IST)

தனுஷ் , ராணா டகுபதி, ராக்‌ஷித் ஷெட்டி இணையும் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர்…கார்த்திக் சுப்புராஜ் டுவீட்

தனுஷ், ராணா டகுபதி, ராக்‌ஷித் ஷெட்டி இணையும் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.

எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் படத்தில் தனுஷ் ட்ரானா டகுபதி,  ரஜ்ஷித் ஷெட்டி ஆகிய மூன்று நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதுகுறித்த ஃபர்ஸ்லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.