கணக்கு போட தருவீங்களா? கிண்டலுக்கு உள்ளான ரெஜினாவின் உடை!!
நடிகை ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பிறகு சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவருக்கு அங்கு நல்ல மார்க்கெட். தற்போது ரெஜினா நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
இவரது உடையை கண்ட ரசிகர்கள் சிலர் கணக்கு போட உங்களது சேலையை தருவீர்களா என கிண்டல் செய்து வருகின்றனர். அந்த உடை என்னவென நீங்களே பாருங்க....