விஜய்யை கீழே தள்ளிய ரசிகர் .. என்ன நடந்தது தெரியுமா ?

vijay deverakonda
Last Modified வெள்ளி, 26 ஜூலை 2019 (16:05 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோ நடித்துள்ள டியர் காம்ரேட் இன்று திரையாங்குகளில் வெளியாகியுள்ளது. அதனால் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹைதராபாத்தி நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது நடிகர் விஜய்யை தொட்டுப்பார்க்கும் அன்பு மிகுதியில் ஒரு ரசிகர் ஓடிவந்து விஜய் தேவரகொண்டாவில் கால்களை பிடித்துக்கொண்டார்.  இதில் விஜய் மேடையிலேயே தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.  
vijay deverakonda
இதனையடுத்து மேலே எழுந்த விஜய் தேவரகொண்டா கோபம் அடையாமல், ரசிகரிடம் நீங்கள் என்னை தாக்குகிறீர்களா இல்லை பாசம் காட்டுகிறீர்களா என்று கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 
 


இதில் மேலும் படிக்கவும் :