பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டி.எஸ்.சேதுராமன் காலமானார்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (01:26 IST)
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டி.எஸ்.சேதுராமன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
 
 
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டி.எஸ். சேதுராமன் [83]. இவர் ஜீவஜோதி மூவீஸ் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
 
அனுபவம் புதுமை, கருடா, சௌக்கியமா, தாய் பிறந்தாள், தேவி திருவிளையாடல், யாருமிருக்க பயம் ஏன், அந்த சில நாட்கள் உள்பட 27 படங்களை தயாரித்துள்ளார்.
 
இந்நிலையில், டி.எஸ்.சேதுராமன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.


இதில் மேலும் படிக்கவும் :