செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (22:57 IST)

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்...சினிமாத்துறையினர் அதிர்ச்சி

thilothama
பிரபல நடிகை திலோத்தமா தன் 49 வயதில் மாரடைப்பால் காலமானார்.

ஒடியா சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை திலோத்தாஅ. இவர், சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக  கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நியலியில், கடந்த அக்டோபர் 12 ஆம்தேதி உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகிறது.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவர் கணவர் ஹிமான் ஒரு இயக்குனர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj