வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (15:39 IST)

பிரபல நடிகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் பாப்பருக்கு  நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல  பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ராஜ் பாப்பர். இவர், கடந்த 1996 அம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்தபோது, ஓட்டுச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரியைத் தாக்கினார். இது தொடர்பான வழக்கு  விசாரணை  லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்ன்படிராஜ் பாப்பருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.8,500 அபராதம் விதித்து தீப்பளித்தது நீதிமன்றம்.