புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (21:17 IST)

சாலையில் ரவுசு விட்ட இளைஞர்கள்….பிரபல நடிகர் போலீஸில் புகார்!

தமிழ் சினிமாவில்   வெண்ணிலா கபடிக் குழு, குள்ளநரிக் கூட்டம், ராட்சசன் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால்.

சமூக சலைதளங்களில் எப்பவும் ஆக்டிவ்வாக இருப்பவர்   விஷ்ணு விஷால். தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டிருந்தார்.

அதில், சில இளைஞர்கள் சாலையில் பாதி உடலை வெளியில் நீட்டியவாறு செல்கின்றனர். இது மக்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது என்றும் இதைப்பற்றி போலீஸார் கவனிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.