செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (17:20 IST)

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை…சினிமா துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த வருடம் இந்திய திரையுலகில் ஏராளமான நடிகர், நடிகைகளின் இழப்பு நேர்ந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் சிஃப் பஸ்ராவின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில்  மீட்டகப்பட்டுள்ளது.

ஜிமாச்சல் பிரதேசத்தில் உள்ல தர்மசாலாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாலிவுட் நடிகர் சிஃப் பஸ்ராவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவரது உயிரிழப்பு சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் ஜப் வீட் மெட்,  அஞ்சான் கிரீஸ்-3 , பிக்பிரதர்ஸ் உள்லிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.#asifbasra