போதைப் பொருள் வழக்கு... பிரபல நடிகருக்கு நோட்டீஸ் !
சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கு எடுத்துள்ளது. தற்போது இவரது காதலின் ரியா போதைப்பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.
இதையடுத்து சாரா அலிகான், தீபிகா படுகோனே ஆகியொருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டிஸ் அனுப்பினர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் வரும் நவம்பர் 13 அம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.