வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (18:21 IST)

என் ஆளோட செருப்ப காணோம் படத்தின் டீசர்

கே.பி ஜெகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ டீசர் வெளியாகியுள்ளது.


 

 
கே.பி ஜெகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘என் ஆளோட செருப்ப காணோம்’. பசங்க படம் பிரபலமான தமிழ் இதில் கதாநயகனாக நடித்துள்ளார். ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பல புது முகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
மிகவும் வித்தியாசமான பெயரைக் கொண்ட இந்த திரைப்படத்தின் கதை களவும் வித்தியாசமாக இருக்கும் என அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது. திரைப்படம் குறித்து இயக்குநர் ஜெகன், காலணிகளின் முக்கியத்துவத்தை கவித்துவமாக சொல்ல முயல்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 

நன்றி: Ondraga Entertainment