நீண்ட இடைவெளிக்குப்பிறகு மெர்சலில் வித்தியாசமான நடிப்பில் வடிவேலு

Sasikala| Last Modified வியாழன், 7 செப்டம்பர் 2017 (17:28 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மெர்சல். இப்படத்தில் விஜய்க்கு வளர்ப்பு தந்தையாக வடிவேலு நடித்துள்ளார்  என தகவலகள் தெரிவிகின்றன.

 
மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர்  வடிவேலு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மெர்சல் படத்தில் நடித்துள்ளார். வடிவேலு மற்றும் விஜய்யுடன் இணைந்த நகைசுவை  காட்சிகள் சிறப்பாக இருக்கும்.
 
இந்நிலையில் வடிவேலுவின் கதாபாத்திரம் நகைசுவையோடு கூடிய செண்டிமெண்ட் கலந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாதாக இயக்கிநர் அட்லி தெவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :