புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:38 IST)

பிரபல மலையாள நடிகருக்கு கொரோனா உறுதி!

மலையாள் நடிகர் டோவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழில் மாரி உள்பட மலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் டோவினோ தாமஸ். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.