திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (19:15 IST)

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி ஆகும். அன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட் வைக்வுள்லதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஜய்66. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அன்று தான் விஜய் –லோகேஷ் கனகராஜ் இணையும் விஜய்67 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய்67 படத்தால் விஜய் 66 படத்தின் தாக்கம் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.