திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:36 IST)

அதிக எதிர்பார்த்த செல்லம்மா பாடல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

 
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் திரையில் வெளியாகி ஹிட் அடித்தது. 
 
இந்நிலையில் இந்த படத்தின் செல்லம்மா பாடல் முன்னதாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. சமீபத்தில் இந்த பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியானது. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புட்டபொம்மா, ரௌடி பேபி பாடல்களுக்கு இணையாக செட் மற்றும் டான்ஸ் ஆகியவை இந்த பாடலில் இருந்தது. 
 
இதனிடையே இந்த பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...