1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2017 (12:28 IST)

ஜீ.வி.பிரகாஷ் வேண்டாம்... பிரபல நடிகை முடிவு

ஜீ.வி.பிரகாஷ் படம் என்றால் விடலைத்தனமாகத்தான் இருக்கும் என்பது சின்ன குழந்தைக்கும் தெரிந்த பெரிய ரகசியம். அவர்  படத்தில் நாயகியாக நடித்தால் இருக்கிற இமேஜும் கெட்டுவிடும் என்பது பலரது நம்பிக்கை.

 
இந்நிலையில் ஐங்கரன் படத்தில் நடிக்க மடோனா செபஸ்டியானை கேட்டிருந்தனர். நாயகன் ஜீ.வி. என்றதும் நோ சொல்லி  விலகிவிட்டார். இப்போது அவருக்குப் பதில் சாட்டை மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ஐங்கரனை இயக்குகிறார். ஆக்ஷன் படமாக இது தயாராகிறது.