செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 19 டிசம்பர் 2020 (16:00 IST)

எல்லாமே கச்சிதமா இருக்கு... வளைவு நெளிவுகளுடன் போஸ் கொடுத்த திஷா பதானி!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி அவ்வப்போது தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திஷா பதானி உடலோடு ஒட்டியிருக்கும் பார்ட்டி உடையில் சைசான ஷேப்பை காட்டி இணையவாசிகளை வழக்கம் போலவே ஜொள்ளு வடிய வைத்துள்ளார். சும்மா சும்மா ஒர்க் அவுட்ன்னு சொல்லிக்கிட்டு திரியுற நம்ம ஊரு சாக்ஷிலா இவங்களை பார்த்து கத்துக்கணும்...