1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:16 IST)

இயக்குனர் நலன் குமாரசாமி திருமணம்

இயக்குனர் நலன் குமாரசாமி திருமணம் நேற்று எளிமையாக நடந்தது.



 


சூது கவ்வும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் நலன் குமாரசாமி. தொடந்து காதலும் கடந்துபோகும் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண் சரண்யாவுக்கும் நேற்று திருச்சியில் திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி,பாபி சிம்ஹா மற்றும் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.