1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (13:25 IST)

இயக்குனர் ஜி. எம். குமார் மருத்துவமனையில் அனுமதி!

gm kumar
இயக்குனர் ஜி. எம். குமார் மருத்துவமனையில் அனுமதி!
நடிகரும் இயக்குனருமான ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் ஜிஎம் குமாரின் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
 
இயக்குனர் ஜி எம் குமார் கர்ணன்,, வேலையில்லா பட்டதாரி 2 சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர். அறுவடைநாள், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.