இந்தியன் 2 - வில் துல்கர் சல்மான் !

dulkar salman
Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (11:12 IST)
இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்று கொண்டாடப்படுகிற இயக்குநர்  ஷங்கர் தன் அடுத்த படமாக இந்தியன் 2  எடுக்கப் போவதாக கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக் ஆக இருக்கும் போது, இப்படத்தைப் பற்றிய இரண்டு விஷயங்கள் வெளிவந்துள்ளன.
22 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகமாக உருவாகப் போகும் வில் தாத்தா வேடத்தில் கமல் நடிக்கப் போகிறார். துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் துவங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :