திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (17:04 IST)

அந்த இடத்தை குனிந்தபடி காட்டி கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் மிகவும் சுலபலமாக கிடைக்கிறது.  
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அந்தவகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார். 
அதன் மூலமாக அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறி படங்களில் ஹீரோயினாக நடித்தார். இந்நிலையில் தற்போது குனிந்தபடி முன்னழகை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.