செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 ஏப்ரல் 2023 (16:40 IST)

வாய்ப்பு கிடைக்கலன்னு இந்த அளவுக்கா இறங்குறது? முகம் சுளிக்க வைக்கும் தர்ஷா குப்தா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.  
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் கிளாமர் உடையணிந்து படுசூடான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.