தனுஷ், செல்வராகவன் காம்பினேசனின் அடுத்த படம்...

danush selvaragavan
Last Updated: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:19 IST)
தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமான நடிகராக வலம் வரும் தனுஷ் அடுத்து தன் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக செய்திகள் வெளியாகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரீலீசாகியிரிக்கும் வட சென்னை படம் வெர்றிப்படமாக அமைந்ததையடுத்து,தனுஷ் தனது இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தை இயக்குவதாக அறிவித்து இருக்கிறார்.
 
இந்தப்படம் நிறைவடைந்ததும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அடுத்த வருடம் இந்தப் படத்திற்கான  வேலைகள் தொடங்கப் போகிறார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :