செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (16:37 IST)

அம்பானி வீட்டுக்கு போற வழியிலே காரை நிறுத்தி கவர்ச்சி கட்டிய ஜான்வி கபூர்!

அம்பானி வீட்டுக்கு போற வழியிலே காரை நிறுத்தி கவர்ச்சி கட்டிய ஜான்வி கபூர்!
 
நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் பல நட்சத்திர நடிகர்கள் கலந்துகொண்டனர். 
 
இதில் தயாரிப்பாளர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி கபூர்,  அர்ஜுன் கபூர் என குடும்பத்தோடு கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த பார்ட்டிக்கு கார்ஜியஸ் உடையணிந்து சென்ற ஜான்வி கபூர் போகும் வழியிலே காரில் அமர்ந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார்.