வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (16:33 IST)

அப்பாவான பிக்பாஸ் பிரபலம்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் மஹத். இவர் இவரது மனைவி பிராச்சிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு வாழ்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் மங்காத்தா , விஜயுடன் ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எல்லோருக்கு பிரபலமானார். இவரது மனைவிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்ற நிலையில், நேற்று காலை இவரது மனைவி பிராச்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த நடிகர் மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.