அஜித் பற்றிய கேட்ட கிரிக்கெட் வீரர்

sinoj| Last Updated: திங்கள், 6 செப்டம்பர் 2021 (18:46 IST)
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்  சென்னை ஐபிஎல் வீரருமான ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் அர்ஜூன், லாஸ்லியா, சதீஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகிப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு  
 
Harbhajan Singh  suggests Spinners for 2nd ODI
ஹர்பஜன் சிங்

அதில், மங்காத்தா 2 படம் பண்ணா அப்போது, தல கிட்ட கேட்டதாகச் சொல்லுங்க எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதில் மேலும் படிக்கவும் :