திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (19:45 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 1232 பேருக்கு கொரோனா உறுதி ! 14 பேர் பலி

தமிழகத்தில் இன்று  1,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு  7,94,020 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,71,693 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆகும். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,836 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,549 ஆக அதிகரித்துள்ளது.