வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (18:03 IST)

குக் வித் கோமாளியில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. இந்த வாரம் செம கலகலப்பு தான்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் இறுதி போட்டிக்கு விசித்ரா தகுதி பெற்றார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த வாரம் அடுத்த மூன்று போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் இந்த வாரம் குக் வித் கோமாளியில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மோத இருக்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ப்ரோமோ வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் குக் வித் கோமாளி செட்டில் என்ட்ரி ஆகியுள்ளனர் 
 
இவர்களுக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கும் நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பொருத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva