1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (18:15 IST)

சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

coffee with kadhal
சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!
சுந்தர் சி இயக்கத்தில்ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காபி வித் காதல் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் சற்று முன் வெளியாகியுள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்த அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த போஸ்டரை நடிகர் ஜீவா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்