திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 19 டிசம்பர் 2020 (00:16 IST)

சினிமா ‘’சூப்பர் ஸ்டார்கள்’’ ஒன்றிணைந்த இரவு ... வைரலாகும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாத்துறை பாலிவுட்டுக்கு அடுத்து, இந்தியாவாவில் மிகப்பெரும் பொருட்செலவில் சினிமா எடுப்பதில் புகழ்பெற்றது. இதன் வர்த்தகமும் உலகளாவிய அளவில் பெரிது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தெவரகொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு  புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், மகேஷ்பாபு, பிரபாஸ், ராம் சரண், விஜய்தேவரகொண்டா, நாகசைதன்யா, உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்துகொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.