ஒரே ஒரு டி வி ஷோதான்;185 கோடி ரூபாய் சம்பாதித்த நடிகை … அதுவே சிக்கலான கதை!
சீனாவை சேர்ந்த நடிகை ஒருவர் ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்தன மூலம் 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த நடிகையான ஜெங் ஷூவாங் கொரோனா லாக்டவுன் நாட்களில் ஒரு தொலைக்காட்சி தொடரில் 77 நாட்கள் நடித்தற்காக இந்திய மதிப்பில் 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். ஆனால் அந்த தொகைக்கு ஒழுங்காக கணக்கு காட்டாததால் இப்போது விசாரணை நடந்து வருகிறது.