செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (22:31 IST)

’’சிங்கம் சூர்யா’’வின் போஸ்டரை வெளியிடும் சூப்பர் கிங்ஸ் வீரர்!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை எனவே இதை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  வீரர் சுரேஷ் சமூக வலைதளத்தில் வெளியிடவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் சூரரை போற்று. இப்படத்தில் வெளியீடு கொரோனா காலத்தினால் தள்ளிப்போய்கொண்டு உள்ளது. இந்நிலையில் நாளை ஜூலை 23 ஆம் தேதி தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்நிஅலியில் நாளை அவரது சிறப்பு போஸ்டரை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.